இரவிரவாக இரவாக அமெரிக்கா தாக்குதல் - பற்றி எரியும் பாலங்கள்: ஈரான் கடும் பதிலடி

United States of America Iran Middle East Iraq
By Thulsi Jul 17, 2026 05:44 AM GMT
Report

அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாக ஈரான் மீது பெரும் தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றிரவு அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், விமான நிலையம் மற்றும் முக்கியப் பாலம் உள்ளிட்ட பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் ஈரானிய அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் ஹர்முஸ்கன் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான பண்டர் இ ஹமீர் பாலத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆற்றவுள்ள முக்கிய உரை...!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆற்றவுள்ள முக்கிய உரை...!

கடுமையான பதிலடி 

அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இரவிரவாக இரவாக அமெரிக்கா தாக்குதல் - பற்றி எரியும் பாலங்கள்: ஈரான் கடும் பதிலடி | Us Strikes On Civilian Infrastructure In Iran

இதேவேளை வடக்கு ஈராக்கின் குர்திஷ் பிராந்தியத்தில் உள்ள சுலைமானியா நகரில் நான்கு பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாக ருடாவ் என்ற குர்திஷ் செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிரியாவில் உள்ள அல்-தான்ஃப் இராணுவத் தளத்தில் அமைந்திருந்த அமெரிக்க சிறப்பு நடவடிக்கைக் கட்டளை மையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் ஷாஹரில் ஈரானிய வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி. மேலும் கூறியுள்ளது.

துபாயில் வெடிப்புச் சத்தம்...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

துபாயில் வெடிப்புச் சத்தம்...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வெடித்த புதிய மோதல்...! அமெரிக்கா மீது ஈரான் போர்க்குற்றச்சாட்டு

வெடித்த புதிய மோதல்...! அமெரிக்கா மீது ஈரான் போர்க்குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026