மனதை நொறுக்கிய உலகக் கோப்பை போட்டி! இங்கிலாந்தின் தோல்வி குறித்து ஹரி உருக்கம்

Prince Harry FIFA World Cup England Argentina David Beckham
By Dharu Jul 17, 2026 07:50 AM GMT
Report

இங்கிலாந்து கால்பந்து அணி FIFA உலகக் கோப்பை அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இளவரசர் ஹரி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நியூயார்க் நகரில் நடைபெற்ற TIME100 Sports Gala விழாவில் பங்கேற்ற ஹரியிடம், இங்கிலாந்தின் தோல்வி குறித்து வருத்தமா என்று கேட்டபோது, "நிச்சயமாக" என்று சுருக்கமாக இளவரசர் பதிலளித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவின் அதிரடியான மீள்வரவு ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா அணிக்கு எதிராக நடவடிக்கை

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா அணிக்கு எதிராக நடவடிக்கை

டேவிட் பெக்கம்

இங்கிலாந்தின் தோல்வியால் ஹரி மட்டுமல்ல, கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்கமும் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.

மனதை நொறுக்கிய உலகக் கோப்பை போட்டி! இங்கிலாந்தின் தோல்வி குறித்து ஹரி உருக்கம் | Prince Harry Urukkam On England S Defeat

அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற போட்டியை நேரில் கண்ட டேவிட் பெக்கம் கண்ணீருடன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்திய காணொளி பரவலாக பகிரப்பட்டது.

இவ்வாறான நிலையில் தற்போது ஹரியின் கருத்து ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது. ஹரியின் மூத்த சகோதரர் இளவரசர் வில்லியமும் சமூக வலைதளமான X-ல் தனது ஏமாற்றத்தை பகிர்ந்துள்ளார்.

"இங்கிலாந்து வீரர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். அவர்களை நினைத்து நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம்.

இந்த தொடரில் அவர்கள் காட்டிய போராட்டமும் நம்பிக்கையும் அனைவருக்கும் ஊக்கமளித்துள்ளது. இந்த அணியே சமீப காலங்களில் மிகவும் முழுமையான இங்கிலாந்து அணி," என்று அவர் பதிவிட்டுள்ளார்.  

இறுதிப்போட்டிக்கு நுழைந்த ஸ்பெயின் - கலைந்த பிரான்ஸின் கனவு: அதிர்ச்சியில் இரசிகர்கள்

இறுதிப்போட்டிக்கு நுழைந்த ஸ்பெயின் - கலைந்த பிரான்ஸின் கனவு: அதிர்ச்சியில் இரசிகர்கள்

வரலாறு படைத்த நோர்வே: 90,000 இரசிகர்கள் உற்சாக வரவேற்பு - ஹாலண்ட் செய்த தவறு

வரலாறு படைத்த நோர்வே: 90,000 இரசிகர்கள் உற்சாக வரவேற்பு - ஹாலண்ட் செய்த தவறு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026