மாற்றம் கண்ட டொலர் பெறுமதி...! மத்திய வங்கி அறிவிப்பு
Dollar to Sri Lankan Rupee
Exchange Rate
Dollars
By Thulsi
இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (17) அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 331.42 ரூபாயாகவும், விற்பனை விலை 340.78 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதங்கள்
ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444.98 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 460.24 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.63 ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.39 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.84 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.96 ஆகவும் பதிவாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |