காவல்துறை மா அதிபரின் மர்ம மரணம் - ஆரம்பகட்ட விசாரணையில் வெளியான தகவல்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Inspector General of Police
By Thulsi Jul 17, 2026 05:46 AM GMT
Report

சடலமாகக் மீட்க்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் மரணம் குறித்து விசாரிக்க இரண்டு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது

இன்று அதிகாலையில் மலாபே - தலஹேனாவில் உள்ள தனது இல்லத்தில் மீட்க்கப்பட்ட சி.டி. விக்ரமரத்ன, துப்பாக்கியைப் பயன்படுத்தி தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த விடத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளராக உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

Jaffna கிங்ஸ் அணி உரிமையாளர் ஒருவர் அதிரடியாக கைது

Jaffna கிங்ஸ் அணி உரிமையாளர் ஒருவர் அதிரடியாக கைது

பிரேதப் பரிசோதனை

அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பவத்தில் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்ன முல்லேரியாவா மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

காவல்துறை மா அதிபரின் மர்ம மரணம் - ஆரம்பகட்ட விசாரணையில் வெளியான தகவல் | Investigation Death Of Former Igp Cd Wickramaratne

மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை மற்றும் நீதித்துறை விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அதேவேளையில் இச்சம்பவம் குறித்து வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து நியமிக்கப்பட்ட காவல்துறை குழுக்கள் முழுமையான விசாரணை நடத்தவுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026