உறுதிப்படுத்தபட்டது கமேனியின் மரணம்! ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

United States of America Iran Ayatollah Ali Khamenei Israel-Iran conflict
By Dilakshan Mar 01, 2026 01:51 AM GMT
Report

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி இறந்துவிட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றையதினம் (28) சனிக்கிழமை, அதிகாலை தாக்குதல் நடந்த நேரத்தில் தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது அவரது வீட்டில் உள்ள அலுவலகத்தில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

படைபலம் பேராபத்தில் முடியும் : ஐ.நா பொதுச்செயலர் அபாய அறிவிப்பு

படைபலம் பேராபத்தில் முடியும் : ஐ.நா பொதுச்செயலர் அபாய அறிவிப்பு


கமேனியின் குடும்பம்

அமெரிக்க உளவுத்துறை அதிநவீன அமைப்புகள் மூலம் அவரது இருப்பிடம் கண்காணிக்கப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

உறுதிப்படுத்தபட்டது கமேனியின் மரணம்! ஈரான் வெளியிட்ட அறிவிப்பு | Iran S Supreme Leader Ali Khamenei Killed

இதேவேளை, தாக்குதல்களின் பின்னர், இடிபாடுகளுக்குள் இருந்த கமேனியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையும் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் இணைந்த ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, கமேனியின் மருமகளில் ஒருவரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டாரில் மழைபோல் வந்து விழும் ஈரானின் ஏவுகணைகள் : ஈழத்தமிழரின் நேரடி அனுபவம்

கட்டாரில் மழைபோல் வந்து விழும் ஈரானின் ஏவுகணைகள் : ஈழத்தமிழரின் நேரடி அனுபவம்

14 தளங்கள் மீது தாக்குதல் 100 ற்கும் மேற்பட்ட அமெரிக்க படையினர் பலி : ஈரான் அறிவிப்பு

14 தளங்கள் மீது தாக்குதல் 100 ற்கும் மேற்பட்ட அமெரிக்க படையினர் பலி : ஈரான் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026