நேரடிப் போராக உருவெடுத்த பல தசாப்த கால நிழல் யுத்தம்...! பற்றி எரியும் மத்திய கிழக்கு

United States of America Israel Iran Middle East
By Shalini Balachandran Mar 01, 2026 08:17 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

பல தசாப்த காலங்களாகத் திரைமறைவில் அரங்கேறி வந்த நிழல் யுத்தம், இன்று பகிரங்கமான நேரடிப் போராக உருவெடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஒருங்கிணைந்து ஈரான் மீது நடத்தியுள்ள அதிரடி வான்வழித் தாக்குதல்கள், சர்வதேச அரங்கில் பெரும் பதற்றத்தை விதைத்துள்ளன.

இந்தத் தாக்குதல்களில், ஈரானின் ஆன்மீக மற்றும் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இது அந்நாட்டு ஆட்சிக் கட்டமைப்பில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகவும், மிகப்பெரிய அரசியல் அதிர்வலையாகவும் பார்க்கப்படுகிறது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் தனது ஏவுகணை மற்றும் ட்ரோன் படைகளை வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேலிய நகரங்களை நோக்கி ஏவியுள்ளது.

இந்தத் தீவிரத் தாக்குதல்கள் மத்திய கிழக்கின் அமைதியை முற்றாகச் சிதைத்துள்ளன.

யுத்தத்தின் தீப்பொறி அண்டை நாடுகளான துபாய் மற்றும் பஹ்ரைன் வரை பரவியுள்ள நிலையில், இது ஒரு முழுமையான பிராந்தியப் போராக (Regional War) மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மறுபுறம், ஐக்கிய நாடுகள் அவை இந்தத் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு குறித்து உலக நாடுகளை அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கும் அழைத்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த போர்க்காலச் சூழலின் தற்போதைய நிலவரம் குறித்து விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி....!


ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: ஐ.நா சபை கடும் கண்டனம்

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: ஐ.நா சபை கடும் கண்டனம்

ஈரானின் அடுத்த உச்ச தலைவர்!

ஈரானின் அடுத்த உச்ச தலைவர்!

அடுத்த 37 நாட்களுக்கான எரிபொருள்...! வெளியான அறிவிப்பு

அடுத்த 37 நாட்களுக்கான எரிபொருள்...! வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025