ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: ஐ.நா சபை கடும் கண்டனம்

United Nations United States of America Iran Middle East
By Shalini Balachandran Mar 01, 2026 07:34 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பாதுகாப்புக் கூட்டத்தில் கருத்துப் பகிரப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரஸ் கருத்து தெரிவிக்கையில், “ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலும், ஈரானின் பதிலடித் தாக்குதலும் கண்டிக்கத்தக்கவை.

ஈரான் இதுவரை கண்டிராத தாக்குதல்! ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கையால் அதிகரிக்கும் பதற்றம்

ஈரான் இதுவரை கண்டிராத தாக்குதல்! ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கையால் அதிகரிக்கும் பதற்றம்

அணுசக்தித் திட்டம்

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்குச் சாத்தியக்கூறுகளும் இல்லை.

இந்தத் தாக்குதலால் வியன்னாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வீணடிக்கப்பட்டுவிட்டது.

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: ஐ.நா சபை கடும் கண்டனம் | Un Condemns Iran Attack Khamenei Killed

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து உடனடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்துகிறேன்.

சர்வதேசச் சட்டத்தைக் கடைப்பிடிக்குமாறும், பொதுமக்களைப் பாதுகாக்குமாறும் மற்றும் அணுசக்திப் பாதுகாப்பு தீவிரமாவதைத் தடுக்கவும் வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியை பலப்படுத்துவதற்கு கைகோருங்கள் : அழைப்பு விடுத்துள்ள சுமந்திரன்

தமிழரசுக்கட்சியை பலப்படுத்துவதற்கு கைகோருங்கள் : அழைப்பு விடுத்துள்ள சுமந்திரன்

பலி எண்ணிக்கை 

இதனிடையே ஐ.நா அவைக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் ஐராவனியும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.  

மேலும் தெரிவித்த அவர், “அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு போர்க்குற்றத்தைச் செய்துள்ளன.

அப்பாவி பொதுமக்களின் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: ஐ.நா சபை கடும் கண்டனம் | Un Condemns Iran Attack Khamenei Killed

இது ஓர் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மட்டுமல்ல, இது ஒரு போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, ஐ.நா அவைக்கான இஸ்ரேல் தூதர் டேனி டேனன் கருத்து தெரிவிக்கையில், “ஈரானின் அச்சுறுத்தலைத் தடுக்கவே இஸ்ரேலும் அமெரிக்காவும் நடவடிக்கை எடுத்தன.

நாங்கள் எந்த உள்நோக்கமும் ஆக்கிரமிப்புக் காரணங்களாலும் செயல்படவில்லை.

அச்சுறுத்தல் இருக்கும் வரையில் கூட்டு முயற்சி தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த 37 நாட்களுக்கான எரிபொருள்...! வெளியான அறிவிப்பு

அடுத்த 37 நாட்களுக்கான எரிபொருள்...! வெளியான அறிவிப்பு

ஈரானின் தலைமை 

மேலும் கருத்துத் தெரிவித்த அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ், “ஈரானுடனான இந்த மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வுகாண அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொண்டது.

இருப்பினும், அனைத்து வாய்ப்புகளையும் ஈரான் பயன்படுத்தத் தவறிவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: ஐ.நா சபை கடும் கண்டனம் | Un Condemns Iran Attack Khamenei Killed

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்தத் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்தப் போருக்கான இரு தரப்பு நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய நாடுகள் அவை தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்கவில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள்!

கட்டுநாயக்கவில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026