தமிழரசுக்கட்சியை பலப்படுத்துவதற்கு கைகோருங்கள் : அழைப்பு விடுத்துள்ள சுமந்திரன்

Sri Lankan Tamils Mannar M A Sumanthiran ITAK
By Independent Writer Mar 01, 2026 06:34 AM GMT
Report
Courtesy: நயன்

எங்களுடைய இலக்குகளை அடைவதற்கு சாத்வீக ரீதியிலும் இராஜதந்திர ரீதியிலும் போராட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சியை பலப்படுத்துவதற்கு எங்களுடன் கைகோருங்கள் என அவர் மேலும் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் அடம்பன் பகுதியில் நேற்று (28) நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம்

படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம்

எதிர்கால நடவடிக்கை

இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சியை பலப்படுத்துவதற்கு கைகோருங்கள் : அழைப்பு விடுத்துள்ள சுமந்திரன் | Sumanthiran Call To Join Hands To Strength Itak

எதிர்வரும் காலங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி எவ்வாறான முடிவுகளை செயல்படுத்த உள்ளமை என்பது தொடர்பாகவும் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெளிவுபடுத்தினார்.

தழரசுக் கட்சியின் மன்னார் கிளைத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ் - திருகோணமலை மாவட்டங்களில் எரிபொருளுக்கு மக்கள் வரிசையில்!

யாழ் - திருகோணமலை மாவட்டங்களில் எரிபொருளுக்கு மக்கள் வரிசையில்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரி - ரணிலுக்கு எதிராக விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரி - ரணிலுக்கு எதிராக விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016