யாழ் - திருகோணமலை மாவட்டங்களில் எரிபொருளுக்கு மக்கள் வரிசையில்!

Fuel Price In Sri Lanka Batticaloa Jaffna
By Shalini Balachandran Mar 01, 2026 05:53 AM GMT
Report

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் குறித்த பிரதேச மக்கள் இவ்வாறு வரிசையில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.

உலக அரங்கில் வாகை சூடிய ஈழத்தமிழன்!

உலக அரங்கில் வாகை சூடிய ஈழத்தமிழன்!

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம்

இதனடிப்படையில், இன்றைய தினம் (01-03-2026) யாழ் வடமராட்சியில் குஞ்சர் கடை, நெல்லியடி மந்திகை மற்றும் கிராமக்கோடு பருத்தித்துறை ஆகிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மிக நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் - திருகோணமலை மாவட்டங்களில் எரிபொருளுக்கு மக்கள் வரிசையில்! | Fuel Shortage Fear Jaffna Trinco Queues

🛑 செய்திகள் - Khandeepan Thangarajah

கட்டுநாயக்கவில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள்!

கட்டுநாயக்கவில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள்!

திருகோணமலை

அத்தோடு, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோலை பெறுவதற்காக நேற்று (28-02-2026) மாலை முந்தியடித்துக் கொண்ட நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கிண்ணியா, மூதூர் மற்றும் புல்மோட்டை உள்ளிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது.

யாழ் - திருகோணமலை மாவட்டங்களில் எரிபொருளுக்கு மக்கள் வரிசையில்! | Fuel Shortage Fear Jaffna Trinco Queues

இதனால் இரவு நேரமாகியும் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவும் எனும் அச்சத்தில் தற்போது எரிபொருளை பெற மோட்டார் சைக்கிள்களிலும் வாகனங்களிலும் மக்கள் முந்தியடிக்கும் சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🛑 செய்திகள் - ROSHAN H.A

ஈரானின் அடுத்த உச்ச தலைவர்!

ஈரானின் அடுத்த உச்ச தலைவர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016