அடுத்த 37 நாட்களுக்கான எரிபொருள்...! வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lanka United States of America Iran Middle East
By Shalini Balachandran Mar 01, 2026 06:25 AM GMT
Report

நாட்டில் 37 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம்

படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம்

விநியோக நடவடிக்கைகள்

அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த 37 நாட்களுக்கான எரிபொருள்...! வெளியான அறிவிப்பு | Sri Lanka Fuel Stock Update 37 Days No Panic

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்றும் தொடர்ச்சியாக இடம்பெறுவதோடு, நாளை பௌர்ணமி தினத்திலும் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “சாதாரணமாக இந்நிலைமை உருவாவதற்கு முன்னர், இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு விடுமுறை தினமாகும்.

யாழ் - திருகோணமலை மாவட்டங்களில் எரிபொருளுக்கு மக்கள் வரிசையில்!

யாழ் - திருகோணமலை மாவட்டங்களில் எரிபொருளுக்கு மக்கள் வரிசையில்!

வார இறுதி 

நீண்ட வார இறுதி விடுமுறை என்பதால், ஐஓசி (IOC) நிறுவனம் ஏற்கனவே தீர்மானித்தபடி வழமை போலவே எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கும்.

பொதுவாக பௌர்ணமி தினங்களில் எரிபொருள் போக்குவரத்து இடம்பெறுவதில்லை என்றாலும் முன்னரே தீர்மானித்தபடி நாளை (02-03-2026) எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அடுத்த 37 நாட்களுக்கான எரிபொருள்...! வெளியான அறிவிப்பு | Sri Lanka Fuel Stock Update 37 Days No Panic

இதற்காகத் தேவையான அளவு பௌசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எரிபொருள் தொடர்பாக எந்தவித தேவையற்ற அச்சமும் கொள்ள வேண்டியதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அடுத்த உச்ச தலைவர்!

ஈரானின் அடுத்த உச்ச தலைவர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016