பாகிஸ்தானில் இலங்கையர் கொடூர கொலை - நிறுவனம் எடுத்த நடவடிக்கை (படங்கள்)
murder
pakistan
srilankan
salary
By Jaso
பாகிஸ்தான் சியல்கோட்டில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இலங்கை முகாமையாளரான பிரியந்த குமார தியவதனவின் மாதாந்த சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி வைப்பிலிடுவதற்கு அவர் பணியாற்றிய நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் பிரியந்த குமாரவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு நிதியுதவி வழங்கிய சந்தர்ப்பத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மத நிந்தனை செய்தார் எனத் தெரிவித்து மிகவும் கொடூமான முறையில் அவர் பணியாற்றிய ஊழியர்களாலேயே பிரியந்த குமார தியவதன பொது வெளியில் எரித்துக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்