விமானத்தில் இலங்கை சிறுமியிடம் தகாத முறையில் செயற்பட்ட இந்திய பிரஜை

Bandaranaike International Airport Sri Lankan Peoples
By Dilakshan Dec 13, 2023 12:02 PM GMT
Report

சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்த விமானமொன்றில் எட்டு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவரை இந்திய பிரஜையொருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

குறித்த சம்பவமானது, இன்று காலை 07.20 மணியளவில் சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்திலேயே இடம்பெற்றுள்ளது.

அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய இந்திய விமானப் பயணியை விமான ஊழியர்கள் கைது செய்து கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட ஏழு பேருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!

சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட ஏழு பேருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!


நீதிமன்றில் முன்னிலை

அத்தோடு, வன்புணர்வுக்கு உள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினால் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விமானத்தில் இலங்கை சிறுமியிடம் தகாத முறையில் செயற்பட்ட இந்திய பிரஜை | Sri Lankan Girl Raped Indian Citizen On Plane

சவூதி அரேபியாவில் பணிபுரியும் தனது தந்தையைப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த விமானத்தில் அவிசாவளை - கெடஹெத்த பகுதியை சேர்ந்த ஒரு தாயும் அவரது இரண்டு சிறுமிகளும் பயணித்துள்ளனர்.

அவர்களில், 08 வயது 10 மாத வயதுடைய சிறுமி இந்த இந்தியரால் வன்புணர்விற்கு ஆளான நிலையில், இது குறித்து விமான நிறுவன ஊழியர்களிடம் முறைப்பாடு செய்ய இந்த தாய் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழில் வர்த்தக நிலையத்தில் திருட்டு: வாளுடன் கைதான இளைஞர்கள்

யாழில் வர்த்தக நிலையத்தில் திருட்டு: வாளுடன் கைதான இளைஞர்கள்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021