இஸ்ரேல் மோதலில் சிக்கி காயமடைந்த இலங்கை பிரஜை: வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Israel Israel-Hamas War Gaza
By pavan Oct 15, 2023 08:51 AM GMT
Report

இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது, காயமடைந்த இலங்கை பிரஜை, சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவருக்கு அந்த நாட்டிலிருந்து எந்தவித நட்டஈடும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

ஜோர்தானுக்கு சுற்றுலா நுழைவுவிசைவில் சென்ற குறித்த நபர், அதன் பின்னர் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்கு சென்று பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

இதேவேளை, ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த இரண்டு இலங்கைப் பெண்கள் இஸ்ரேல் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

[OEDFSFX[

10,000 அமெரிக்க டொலர்கள்

எனவே யுத்த சூழ்நிலையில் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் செல்வதை தவிர்க்குமாறு இலங்கை தூதுவர் நிமல் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மோதலில் சிக்கி காயமடைந்த இலங்கை பிரஜை: வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lankan Injured During Israeli Hamas Clash

இதேவேளை இஸ்ரேலில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக அவசர நிலையை எதிர்நோக்கும் இலங்கை தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 10,000 அமெரிக்க டொலர்களை இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் விரையும் 2 ஆவது அமெரிக்க போர்க்கப்பல்: மத்திய தரைக்கடலில் பதற்றம்

இஸ்ரேல் விரையும் 2 ஆவது அமெரிக்க போர்க்கப்பல்: மத்திய தரைக்கடலில் பதற்றம்

காணாமல் போன இலங்கையர்கள்

மேலும், எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்கனவே நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக காமினி செனரத் யாப்பா கூறியுள்ளார்.

இஸ்ரேல் மோதலில் சிக்கி காயமடைந்த இலங்கை பிரஜை: வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lankan Injured During Israeli Hamas Clash

இதேவேளை, காணாமல் போன இரு இலங்கையர்கள் தொடர்பான சம்பவத்தைத் தவிர, வேறு எந்தச் சம்பவமும் இன்று வரை பதிவாகவில்லை என்றும், அவர்கள் காவலில் இருக்கிறார்களா அல்லது மரணித்துவிட்டார்களா என்பதை தூதரகத்தில் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்றும்வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா மேலும் தெரிவித்துள்ளார்.

நாமலுக்கு எதிர்க்கட்சித் தலைமை..! பறிபோகுமா சஜித் பதவி

நாமலுக்கு எதிர்க்கட்சித் தலைமை..! பறிபோகுமா சஜித் பதவி

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026