வாழ்வில் மறக்க முடியாத நாள்: ரசிகர்களுக்கு யாழ். வீரர் வியாஸ்காந்தின் நெகிழ்ச்சி பதிவு

Jaffna Cricket TATA IPL Indian Cricket Team IPL 2024
By Thulsi May 09, 2024 05:18 AM GMT
Report

யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் (Vijayakanth Viyashkanth) சன்ரைசர்ஸ் அணி சார்பாக தனது முதலாவது ஐபிஎல் போட்டியில் நேற்றைய தினம் களமிறங்கியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் முதன் முறையாக விளையாடிய விஜயகாந்த் வியாஸ்காந்த் தனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆட்டத்தின் முடிவில் தனது முகப்புத்தக பதிவில் குறித்த விடயத்தை வியாஸ்காந்த் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் களமிறங்கும் யாழ் இளைஞன் வியாஸ்காந்த்

ஐபிஎல் தொடரில் களமிறங்கும் யாழ் இளைஞன் வியாஸ்காந்த்

எல்லையற்ற நன்றி

அந்த பதிவில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  என்னுடைய அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். நீங்கள் அனைவரும் என் பக்கத்தில் நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

வாழ்வில் மறக்க முடியாத நாள்: ரசிகர்களுக்கு யாழ். வீரர் வியாஸ்காந்தின் நெகிழ்ச்சி பதிவு | Sri Lankan Leg Spinner Vyaskanth Debut Shr In Ipl

இந்த ஆதரவை நான் என்றும் மறக்க மாட்டேன். இந்த வாய்ப்பை வழங்கிய சன்றைசஸ் அணிக்கு எனது நன்றி.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது எல்லையற்ற நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் அணியில் (Sunrisers Hyderabad) இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க காயம் காரணமாக தொடரின் ஆரம்பத்திலேயே வெளியேறியிருந்தார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக மாற்று வீரராக வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் அணியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா கிரிக்கெட்டின் பிரதான அனுசரணையாளராக இந்தியாவின் 'அமுல்' ஒப்பந்தம்

சிறிலங்கா கிரிக்கெட்டின் பிரதான அனுசரணையாளராக இந்தியாவின் 'அமுல்' ஒப்பந்தம்

சிஎஸ்கே அணிக்கு முதல் 2 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது: எப்படி தெரியுமா!

சிஎஸ்கே அணிக்கு முதல் 2 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது: எப்படி தெரியுமா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022