அனைத்து மக்களும் ஒன்றுபட்டு குரல் கொடுத்தாலே தேர்தலை நடத்த முடியும் - போராட்டத்திற்கு மறைமுக அழைப்பு
Gajendrakumar Ponnambalam
Government Of Sri Lanka
Sri Lankan local elections 2023
By Vanan
அனைத்து மக்களும் ஒன்றுபட்டு குரல் கொடுத்தாலே தேர்தலை நடத்த முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனை தெரிவித்தார்.
போராட்டத்திற்கு மறைமுக அழைப்பு

அரசாங்கம் தேர்தலை பிற்போடும் செயற்பாட்டில் நிச்சயமாக ஈடுபடும் என்ற நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்கள் போராட்டத்திற்கு மறை முக அழைப்பை விடுத்துள்ளது.
இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சியுடன்
ஒப்பிடும் போது, தற்போதைய அரசாங்கத்தின்
செயற்பாடுகள் மிக மோசமானது என அவர் விமர்சித்துள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி