சிங்கப்பூரில் நடந்த கொடூரம்: மனைவியை வெட்டி கொலை செய்த இலங்கையர் கைது

Sri Lanka Singapore Crime
By Shadhu Shanker Sep 11, 2023 08:29 AM GMT
Report

சிங்கப்பூர் விடுதியொன்றில் மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 30 வயது இலங்கையர் ஒருவர் சிங்கப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர், கட்டோங்கில் உள்ள விடுதியொன்றில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, அவரது கணவரே அவரை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

30 வயதான ஈஷான் தாரக கூட்டகே என்ற நபரே தனது மனைவி தியவின்னகே செவ்வந்தி மதுகா குமாரியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.

சிங்கப்பூரில் நடந்த கொடூரம்: மனைவியை வெட்டி கொலை செய்த இலங்கையர் கைது | Sri Lankan Murdering Wife At Singapore

கோட்டாபயவின் உயிர் அச்சம்: நாட்டை விட்டு தப்பிச் சென்ற புலனாய்வு அதிகாரி..! பிள்ளையான் தரப்பு கூறிய உண்மைகள்

கோட்டாபயவின் உயிர் அச்சம்: நாட்டை விட்டு தப்பிச் சென்ற புலனாய்வு அதிகாரி..! பிள்ளையான் தரப்பு கூறிய உண்மைகள்

இந்த சம்பவமானது நேற்று முன் தினம்(9) காலை 10.45 மணி முதல் மாலை 4 மணியளவில் நடந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை, மற்றும் காட்சி மறுபரிசீலனைக்காக அவரை வெளியே அழைத்துச் செல்லவும்,அவரை ஒரு வாரம் காவலில் வைக்கவும் அரசுத் தரப்பு விண்ணப்பித்துள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் மொழிபெயர்ப்பாளர் மூலம் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் சட்டத்தரணி ஒருவரை ஈடுபடுத்துவதற்கு பேசுமாறு கோரியதோடு, தமக்கு சட்டத்தரணி ஒருவரை வழங்குமாறு அரசிடம் கோரினார்.

இன்னும் 30 நாட்களே: உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா

இன்னும் 30 நாட்களே: உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா

தானே சரணடைந்தார்

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் செப்டம்பர் 18-ம் திகதி மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரின் கருத்து படி, குற்றம் சாட்டப்பட்டவர் நேற்று முன் தினம்(9) 5 மணியளவில் மரைன் பரேட் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று, விடுதியிலுள்ள தனது மனைவியைக் கொன்றதாக காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். 

சிங்கப்பூரில் நடந்த கொடூரம்: மனைவியை வெட்டி கொலை செய்த இலங்கையர் கைது | Sri Lankan Murdering Wife At Singapore

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற  காவல்துறையினர் விடுதி அறையில் வெட்டுக் காயத்துடன் இருந்த மனைவியின் சடலத்தை மீட்டனர்.

அதேவேளை குறித்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் கத்தி ஒன்று விடுதி அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.   

சர்வதேசம் சொல்வதனை செய்யப்போவதில்லை : ராஜபக்ச தரப்பு இறுமாப்பு

சர்வதேசம் சொல்வதனை செய்யப்போவதில்லை : ராஜபக்ச தரப்பு இறுமாப்பு

  

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011