இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி மண்டபம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!

Indian fishermen India Sri Lanka Fisherman
By pavan Jun 24, 2023 06:41 AM GMT
Report

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக கடற்தொழிலார்கள் 22 தமிழக கடற்தொழிலார்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து 405 விசைப்படகுகளில் ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட கடற்தொழிலார்கள் கடந்த 21ஆம் திகதி காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது அப்போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடம் அந்தோணி பிரசாத் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும், அதிலிருந்த தேவராஜ், நடராஜன், நாகசாமி, சந்தியா, ஜிப்ரான் ஆகிய 5 கடற்தொழிலார்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த 3 விசைப்படகையும் அதிலிருந்த 17 கடற்தொழிலார்கள் என மொத்தமாக 4 விசைப்படகுகள் மற்றும் 22 கடற்தொழிலார்களை சிறைபிடித்து யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் ஜூலை 5 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.

30 ஆயிரம் பேர் வேலையிழப்பு  

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி மண்டபம் மீனவர்கள் வேலைநிறுத்தம்! | Sri Lankan Navy Arrests 22 Indian Fishermen

மீன்பிடி தடைக்காலம் நீங்கிய பின் தொழிலுக்குச் சென்ற முதல் வாரத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்தும், மண்டபம் கடற்தொழிலார்கள் 5 பேர் உட்பட 22 தமிழக கடற்தொழிலார்களை படகுடன் உடனடியாக விடுவிக்க கோரி மண்டபம் கோயில் வாடி வடக்கு மற்றும் தெற்கு கடற்தொழிலார்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி மண்டபம் மீனவர்கள் வேலைநிறுத்தம்! | Sri Lankan Navy Arrests 22 Indian Fishermen

இதனால் இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசை படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் 10 ஆயிரம் கடற்தொழிலார்களும் 20 ஆயிரம் மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் இன்று வேலையிழந்துள்ளனர்.

ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026