நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை நாடாளுமன்றம்

Parliament of Sri Lanka Sri Lanka Narendra Modi India Election
By Shalini Balachandran Jun 05, 2024 07:32 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இலங்கை
Report

முடிவடைந்த தெற்காசிய தேசத் தேர்தலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) வெற்றிக்காக இலங்கை நாடாளுமன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், அரசாங்கமும் மற்றும் எதிர்க்கட்சியும் அண்டை நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பகிரப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள் மீதான நீண்டகால இருதரப்பு உறவுகளைத் தொடர இலங்கை எதிர்நோக்குவதாக பிரதமர் தினேஷ் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர்

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர்

சர்வதேச சூழ்நிலை

அத்தோடு, தற்போதைய சர்வதேச சூழ்நிலையில் வெளிச்சத்திற்கு வரும் சவால்களை சமாளிக்கவும் வாய்ப்புகளை ஆராயவும் இலங்கை இந்தியாவுடன் இணைந்து செயல்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை நாடாளுமன்றம் | Sri Lankan Parliament Congratulates Narendra Modi

இதனுடன், இந்தியாவுக்கு (India) இலங்கை (Sri Lanka) ஆதரவளிப்பதாகவும் மற்றும்  ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவதற்கு சபை அழைப்பு விடுக்க வேண்டுமெனவும்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) பரிந்துரைத்துள்ளார்.

மிகப்பெரிய முடிவுகளை எடுக்கப்போகும் மோடி

மிகப்பெரிய முடிவுகளை எடுக்கப்போகும் மோடி

நாடாளுமன்றம் வாழ்த்து

இதனடிப்படையில், இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் இந்த நடவடிக்கையை ஆதரிப்பார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை நாடாளுமன்றம் | Sri Lankan Parliament Congratulates Narendra Modi

மேலும், சிறிய குடும்பத்தில் இருந்து வந்த பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமரானதன் மூலம் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளதோடு உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா எதிர்காலத்தில் உலக விவகாரங்களில் முன்னணி வகிக்கும் என்று இரு தலைவர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் நம்பிக்கையை இழந்த மோடி பதவி விலக வேண்டும்: மம்தா பானர்ஜி கர்ஜனை

மக்கள் நம்பிக்கையை இழந்த மோடி பதவி விலக வேண்டும்: மம்தா பானர்ஜி கர்ஜனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021