திசை மாறும் அநுர அரசு : அதிருப்தியின் உச்சத்தில் மக்கள்
இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தி ஆட்சியமைத்த அரசாங்கமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசாங்கம் சர்வதேச அளவில் பேசப்பட்டது.
இந்தநிலையில், அநுர அரசாங்கம் மீதான எதிர்ப்பார்ப்பும் மற்றும் நம்பிக்கையும் மக்களிடம் உச்சம் பெற்றிருந்தது.
இவ்வாறான சூழலில் மக்களுக்கான சிறந்த ஆட்சியை வழங்குவதில் அநுர அரசு பாரிய கவனம் செலுத்தி வருவதாக தேர்தலின் பின்னரான அனைத்து கூட்டங்களிலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது கேள்விக்குரியாக இருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தநிலையில், வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் அரசின் தற்போதைய நிலை குறித்தும் மக்கள் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய மக்கள் குரல் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |