டொலருக்கு எதிராக மீண்டும் பெரு வீழ்ச்சி கண்டது இலங்கை ரூபா(photo)
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
Sri Lanka
By Sumithiran
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் பெரு வீழ்ச்சி கண்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த விபரம் வெளிவந்துள்ளது.
இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 374.99 ஆக பதிவாகி உள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை வீதமும் சற்று அதிகரித்துள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ.267.85 மற்றும் கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 291.91 ஆக பதிவாகி உள்ளது.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
6 நாட்கள் முன்தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு.
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்