வெளிநாடொன்றில் இடம்பெற்ற விபத்து! தமிழ் குடும்பஸ்தர் பலி
France
Paris
Death
By Laksi
பிரான்ஸ்-துளூஸ் நகரில் இடம்பெற்ற விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாரிஸ் புற நகரில் வசிக்கும் 55 வயதான தமிழரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடருந்து பாதை புனரமைப்பின் போது விபத்து
தமிழ் குடும்பஸ்தர் துளூஸ் நகரில் மேற்கொண்டு வந்த தொடருந்து பாதை புனரமைப்பின் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து நிர்மாணிப்பு நிறுவனமான Bouygues Travaux publics நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்