கனடாவில் பரிதாபகரமாக உயிரிழந்த இலங்கைத் தமிழர் - காவல்துறை வெளியிட்ட முக்கிய தகவல்(படம்)

By Sumithiran May 14, 2022 04:01 PM GMT
Sumithiran

Sumithiran

in கனடா
Report

கனடாவில் திருமணம் முடித்து மூன்று மாதத்தில் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் கனடா காவல்துறையினர் முக்கிய தகவலொன்றை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் கனடாவின் மிசிசாகா பகுதியில் வீதி விபத்தில் சிக்கி 35 வயதான இலங்கைத் தமிழரான சுரேஷ் தர்மகுலசிங்கம் பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்திய சாரதி, காவல்துறையிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், பீல் பிராந்திய காவல்துறையினர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில், தர்மகுலசிங்கம் மீது விபத்தை ஏற்படுத்திய சாரதியை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ரொறன்ரோ பகுதியை சேர்ந்த 38 வயதான Luke Conklin என்பவர் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கனடாவில்  பரிதாபகரமாக உயிரிழந்த இலங்கைத் தமிழர் - காவல்துறை வெளியிட்ட முக்கிய தகவல்(படம்) | Sri Lankan Tamil Who Died In An Accident In Canada

ஜூலை 25ம் திகதி நீதிமன்ற விசாரணைக்கு அவர் உட்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கு காரணமான வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் தர்மகுலசிங்கத்தின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையில், விபத்தை ஏற்படுத்திய நபர் கட்டாயம் பொலிசாரிடம் சரணடைய வேண்டும் எனவும், சட்டத்தின்படி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

டிசம்பர் 17ம் திகதி இரவு நடந்த விபத்தில் குற்றுயிராக மீட்கப்பட்ட தர்மகுலசிங்கம், டிசம்பர் 24ம் திகதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மேலும், கடந்த ஒக்டோபர் மாதம் திருமணம் முடித்திருந்த தர்மகுலசிங்கம் டிசம்பர் மாதம் வீதி விபத்தில் பலியான சம்பவம் அவரது குடும்பத்தை வெகுவாக பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024