சென்னையில் இலங்கை தமிழ் பெண் கொலை: நண்பன் வழங்கிய வாக்குமூலம்

Sri Lankan Tamils Tamil nadu Sri Lanka
By Dharu Jun 01, 2026 05:56 AM GMT
Report

சென்னை கோயம்பேட்டில் உள்ள களியாட்ட விடுதியொன்றில் ஏற்பட்ட தகராறில், இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவருடன் சென்ற இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதன்போது குறித்த பெண்ணை விபத்துக்குள்ளாக்கிய காரில் 6 பேர் இருந்ததாகவும், சுமன் சக்திவேல் என்பவர் காரை இயக்கி கொலை செய்ததாகவும் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னையில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

சென்னையில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கொடூர கொலைக்கு காரணம்

விசாரணையில் மேலும் கருத்து வெளியிட்ட இளைஞன், “களியாட்ட விடுயில் உயிரிழந்த இளம்பெண்ணிடம் சிலர் தவறாக நடந்ததை தட்டிக்கேட்டபோது தாக்குதல் நடத்தினர்.

சென்னையில் இலங்கை தமிழ் பெண் கொலை: நண்பன் வழங்கிய வாக்குமூலம் | Sri Lankan Tamil Woman Murdered In Koyambedu

பாதுகாப்பாளர்களிடம் முறையிட்டவுடன் எங்களையும், தாக்குதல் நடத்தியவர்களையும் பாரில் இருந்து வெளியேற்றினர்.

கோபத்துடன் வெளியே வந்த கும்பல், தங்கள் மீது காரை ஏற்றியதால் இளம்பெண் உயிரிழந்தார்” என கூறியுள்ளார்.

இது குறித்த விசாரணையில் களியாட்ட விடுதியில் மது பரிமாறப்பட்டதால் ஏற்பட்ட மோதலே இந்த கொடூர கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கையில் ஹோட்டலில் உள்ள பார் சீல் வைக்கப்பட்டு, அதன் உரிமமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ஈரானில் அமெரிக்க F-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சீன ஏவுகணை

ஈரானில் அமெரிக்க F-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சீன ஏவுகணை

கொழும்பில் இரகசிய அரசியல் சந்திப்பு: கீரியும் பாம்புமாக இருந்த தலைமைகள் ஒரே கூட்டணியில்

கொழும்பில் இரகசிய அரசியல் சந்திப்பு: கீரியும் பாம்புமாக இருந்த தலைமைகள் ஒரே கூட்டணியில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026