சிறந்த நடிகருக்கான விருதை வென்ற இலங்கையர் - லண்டன் ஒலிவர் விருதுகள்
srilanka
Hiran Abeysekera
best actor award
Olivier Awards
By Kanna
2022 ஆம் ஆண்டுக்கான ஒலிவர் விருது வழங்கல் விழாவில் இலங்கையின் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
லண்டன் நாடகம், ஓபரா, நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருநது வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ நாடகத்துக்காக ஹிரன் அபேசேகர பெற்றார்.
இதேவேளை, லைஃப் ஆஃப் பை நாடகம் சிறந்த புதிய நாடகமாகப் பெயரிடப்பட்டதுடன் பல தொழில்நுட்பரீதியிலான பரிசுகளையும் பெற்றது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி