சுவிஸில் கலக்கும் இலங்கை பெண் - தாயகம் வருவது எப்போது ...!
வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தும் இலங்கையர்
இலங்கையை பூர்விகமாக கொண்ட பலர் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் குடியேறியுள்ளனர். அவ்வாறு குடியேறிய பலர் அங்கு தமக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி உலகில் பிரபல்யம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு பிரபலமடைந்த ஒருவர் தான் Suzi Croner. சுவிட்சர்லாந்தில் வாழும் அவர் ஒரு இசைக்கலைஞராக பரிணமித்துள்ளார்.அங்கு பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி பிரபலமான அவர் தாய்நாட்டிற்கும் வர திட்டமிட்டிருந்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடி
ஆனால் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடியால் தனது பயணத்தை அவர் ஒத்தி வைத்துள்ளார். அவருக்கு இசை நிகழ்ச்சிகளை நடத்த பல்வேறு வாய்ப்புகள் வந்தாலும் சுவிஸில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதையே அவர் விரும்புகிறாராம்.
Suziயின் கணவரான Thomas William Fluckiger, நுரையீரல் புற்றுநோயால் அண்மையில் இயற்கை எய்தியது குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)