இலங்கை இளைஞன் அமெரிக்காவில் மர்மமாக உயிரிழப்பு
Sri Lanka
United States of America
Death
By Sumithiran
அமெரிக்காவில் காணாமற்போன இலங்கை இளைஞன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஹசித் நவரத்தன (வயது 34) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞன் இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வருபவரென தெரிவிக்கப்படுகிறது.
காணாமற்போன நிலையில்

கடந்த இரண்டாம் திகதி முதல் இவர் காணாமற்போயுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவரது உடல் அட்லாண்டாவில் உள்ள க்ரோகர் வாகன நிறுத்துமிடத்தில் காரில் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்