சீன தடுப்பூசி செலுத்திய இலங்கையர்கள் பிரான்ஸ் வர தடை
srilanka
france
sinopharm
By Jaso
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2021 ஜூலை 31ம் திகதி முதல் அமுலாகியுள்ள நடைமுறையின்படி, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இது தொடர்பான விரவான தகவல்களுடன் இன்றைய தலைப்பு செய்திகள் தொகுப்பு
1ம் ஆண்டு நினைவஞ்சலி