வெளிநாட்டு வங்கியில் மில்லியன் கணக்கில் பதுக்கிய இலங்கையர்கள் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்
srilanka
dollar
bank
deposited
By Sumithiran
இலங்கை அரசாங்கம் டொலர் தட்டுப்பாட்டை அடுத்து பாரிய நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் 52 இலங்கையர்கள் 62 மில்லியன் டொலர் கறுப்புப் பணத்தை தனியார் சர்வதேச வங்கியொன்றில் வைப்பிலிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த டொலர் கறுப்புப் பணம் 2005-ம் ஆண்டு முதல் சர்வதேச வங்கியின் பிடியில் இருந்துவரும் நிலையில் எந்த அரசும் விசாரணை நடத்தவில்லை.
மேலும் 17 இலங்கையர்கள் குறித்த வங்கியில் இருந்து கருப்புப் பணத்தை மீள எடுத்துள்ளனர் எனவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி