வெளிநாடொன்றிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள்
Bandaranaike International Airport
Sri Lanka
Kuwait
By Sumithiran
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 62 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்களை குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் தற்காலிக விசா அனுமதியின் கீழ் இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளது.
நாடுகடத்தபட்ட 62 பேர்

நாடு கடத்தப்பட்டவர்களில் 62 பேர் உள்ளடங்குவதாகவும் அவர்களில் மூவர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி