இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு இராணுவப்பயிற்சி : ஹக்கீம் குற்றச்சாட்டு!

By Kathirpriya Nov 25, 2023 07:36 AM GMT
Report

தொழிலாளர்களாக இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் இலங்கையர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (25) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சிகிச்சைக்கு சென்ற பெண் வன்புணர்வு : மருத்துவர் கைது

சிகிச்சைக்கு சென்ற பெண் வன்புணர்வு : மருத்துவர் கைது

இஸ்ரேலால் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில்

"காசா பகுதியில் மோதல் வெடித்ததில் இருந்து இஸ்ரேலால் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளிலேயே இலங்கையிலிருந்து சென்ற தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அங்கு வைத்தே அவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு இராணுவப்பயிற்சி : ஹக்கீம் குற்றச்சாட்டு! | Sri Lankans In Israel Given Military Training

ஹக்கீமின் இந்த குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார அது தொடர்பான தனது கருத்துக்களை பின்வருமாறு தேரிவித்துள்ளார்.

"வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு எந்தவிதமான இராணுவப் பயிற்சியும் வழங்கப்படுவதில்லை, இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இஸ்ரேலுடனான இலங்கையின் இருதரப்பு உறவைப் பாதிக்கும்.

சித்தங்கேணி இளைஞன் கொலை : காவல்துறையினர் நால்வர் அதிரடி கைது

சித்தங்கேணி இளைஞன் கொலை : காவல்துறையினர் நால்வர் அதிரடி கைது

போலியான குற்றச்சாட்டுகள்

இலங்கையர்கள் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்றும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று குற்றம் சாட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு இராணுவப்பயிற்சி : ஹக்கீம் குற்றச்சாட்டு! | Sri Lankans In Israel Given Military Training

ஏனெனில் இத்தகைய போலியான குற்றச்சாட்டுகள் எதிர்காலத்தில் இரு நாட்டு உறவுகளை வெகுவாகப் பாதிக்கும்.

அதுமாத்திரமல்லாமல், இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்கோ அல்லது யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கோ எந்தவொரு பணியாளரும் அனுப்பப்பட மாட்டார்கள், அனைத்து ஊழியர்களும் போரினால் பாதிக்கப்படாத பகுதிகளுக்கே அனுப்பப்படுவார்கள்" என அமைச்சர் தெரிவித்தார். 

ஹமாஸ் தலைவர்கள் உலகில் எங்கிருந்தாலும் வேட்டையாடப்படுவர் : இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை

ஹமாஸ் தலைவர்கள் உலகில் எங்கிருந்தாலும் வேட்டையாடப்படுவர் : இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019