சட்ட விரோதமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

Sri Lanka Dubai United Arab Emirates
By Aadhithya Sep 06, 2024 10:41 AM GMT
Report

சட்டபூர்வ வதிவிட அனுமதியின்றி ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) வசிக்கும் இலங்கையர்களின் உறவினர்களுக்கு தங்களின் வதிவிட நிலையைத் திருத்திக் கொள்ள அல்லது இலங்கைக்குத் (Sri Lanka) திரும்புவதற்கான வாய்ப்பினை அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது.

குறித்த விடயத்தினை, துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு விசா இன்றி நாட்டை விட்டு வெளியேற 2 மாதம் பொது மன்னிப்பு காலத்தினை செப்டெம்பர் 1,2024 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம் : வேட்பாளர்களிடையே இடம்பெறவுள்ள நேரடி விவாதம்

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம் : வேட்பாளர்களிடையே இடம்பெறவுள்ள நேரடி விவாதம்

நுழைவுத் தடை

இது தனிநபர்கள் தங்கள் விசா நிலையை சரிசெய்வதற்கு அல்லது அபராதம் மற்றும் நுழைவுத் தடைகளை எதிர்கொள்ளாமல் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை அந்நாட்டு அரசாங்கம் வழங்குகிறது.

சட்ட விரோதமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்! | Sri Lankans In Uae Visa Amnesty Support

பொது மன்னிப்புக் காலத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு உதவும் வகையில், துபாயில் (Dubai) உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் எதிர்வரும் திங்கள் - வெள்ளி வரை மதியம் 2.00 முதல் 4.00 மணி வரையும் அபுதாபியில் (Abu Dhabi) உள்ள இலங்கை தூதரகத்தில், காலை 10.00 முதல் மாலை 5.00 வரையும் சிறப்புத் தூதரக சேவைகளை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், consular.dubai@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் +971 4 611 55 00 /+971 4 611 55 5 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என  ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் பிரபலம்

நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் பிரபலம்

ஜனாதிபதி தேர்தலில் 3ஆம் இடத்தில் சஜித் பிரேமதாச - அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

ஜனாதிபதி தேர்தலில் 3ஆம் இடத்தில் சஜித் பிரேமதாச - அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026