வெளிநாடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் மீட்பு

Vijitha Herath Sri Lanka Myanmar Thailand
By Jaso Feb 15, 2025 06:07 PM GMT
Report

மியன்மாரில்(myanmar) உள்ள சைபர் குற்ற முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இலங்கையர்கள்(sri lankans) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பதினொரு இளைஞர்களும் இரண்டு இளம் பெண்களும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவருகிறது.

மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

அவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் தாய்லாந்து(thailand) எல்லையிலிருந்து பாங்கொக்கில்(banghok) உள்ள இலங்கை தூதரகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

வெளிநாடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் மீட்பு | Sri Lankans Myanmar Cybercrime Camps Rescued

இதற்கிடையில்,ஏனைய நால்வரும் மியான்மரில் தனித்தனி சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை விரைவில் மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழில் மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிகளில் மாற்றங்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்!

யாழில் மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிகளில் மாற்றங்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்!

உதவி கோரிய அமைச்சர் விஜித ஹேரத்

தாய்லாந்து வெளியுறவு அமைச்சருக்கும் மியான்மர் துணைப் பிரதமருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, ​​சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) சமீபத்தில் உதவி கோரியிருந்தார். இதன் விளைவாக, இந்த இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

வெளிநாடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் மீட்பு | Sri Lankans Myanmar Cybercrime Camps Rescued

மூன்று பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் : வெளியான காணொளி

மூன்று பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் : வெளியான காணொளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016