ரஷ்யாவில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை - முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!
Sri Lanka Labour Party
Sri Lanka
Russian Federation
By Pakirathan
ரஷ்யாவிலுள்ள தொழிற்சலைகளில் பல இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அந்தவகையில், ரஷ்யாவிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் தங்களை ஏமாற்றி குறித்த ரஷ்ய ஆடைத் தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக, தொழிற்சாலையில் பணியாற்றும் இலங்கையர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
சம்பளம்
சுமார் 180 இலங்கையர்கள் தற்போது அங்கு பணியாற்றி வருவதுடன், அவர்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய இரண்டு மாதங்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி