சிறி லங்கன் விமான சேவையில் வருகிறது மறுசீரமைப்பு - அடுத்த மாதம் கிடைக்கவுள்ள முக்கிய அறிக்கை
SriLankan Airlines
Nimal Siripala De Silva
By Sumithiran
சிறி லங்கன் விமான சேவையை மறுசீரமைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய Lazard International Finance மற்றும் Asset Management கம்பனியின் விசேட ஆலோசனை அறிக்கை அடுத்த மாதம் கிடைக்கப்பெறும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அறிக்கையின் அறிவுறுத்தல்களின்படி, சிறி லங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று கூறிய அமைச்சர், சிறந்த மறுசீரமைப்பு முறையை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த Lazard நிறுவனம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவது தொடர்பான கடன் மறுசீரமைப்புக்கான ஆலோசனை ஆதரவையும் இலங்கைக்கு வழங்கி வருகிறது.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி