ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை

Colombo Sri Lanka Politician Law and Order
By Pavi Oct 08, 2026 11:55 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 6 பேர் இன்று (07) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2022 மே 9ஆம் திகதி ‘அரகலய’ போராட்ட இயக்கத்தின்போது ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டிருந்தனர்.

நிர்ணய விலையை விட அதிக விலைக்கு குடிநீர் விற்பனை - உணவகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம்

நிர்ணய விலையை விட அதிக விலைக்கு குடிநீர் விற்பனை - உணவகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம்

பியத் நிகேஷலா

இந்த வழக்கில் முன்னதாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் சில சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை | Sri Ranga Others Discharged Ranil House Arson Case

இந்நிலையில், இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பியத் நிகேஷலா மற்றும் ஜே. ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட எஞ்சிய 6 சந்தேகநபர்களையும் விடுவிக்க சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்குடன் தொடர்புடைய 29 சந்தேகநபர்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

குறித்த பயணத் தடை சுமார் 29 மாதங்களாக நடைமுறையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

வடக்கின் கடற்றொழிலாளர்களுக்கு அசச்சுறுத்தலாகியுள்ள சீன நிறுவன கடலட்டை வளர்ப்பு நடவடிக்கை!

வடக்கின் கடற்றொழிலாளர்களுக்கு அசச்சுறுத்தலாகியுள்ள சீன நிறுவன கடலட்டை வளர்ப்பு நடவடிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025