இனப்பிரச்சினை இல்லையென காண்பிக்க முனையும் சிறிலங்கா அரசாங்கம் - சிறீதரன் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils S Shritharan
By Vanan Aug 15, 2023 04:25 PM GMT
Report

இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை எனவும் பொருளாதாரப் பிரச்சினையே உள்ளதாகவும் காண்பிக்கும் முயற்சிகளை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஆளும் தரப்பினர் முன்னெடுப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அங்கீகரிப்பதற்கு சர்வதேசம் தாமதம் காட்டுகின்றமை தொடர்பாகவும் கிளிநொச்சியில் இன்று(15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது கரிசனையை முன்வைத்துள்ளார்.

திறந்தவெளிச் சிறைச்சாலையில் தமிழர்கள்

இனப்பிரச்சினை இல்லையென காண்பிக்க முனையும் சிறிலங்கா அரசாங்கம் - சிறீதரன் குற்றச்சாட்டு | Sri Tharan Press Kilinochchi

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பௌத்த இனவாதிகள் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எந்த வகையிலும் விரும்பத் தகாதவர்கள்.

யுத்தம் முடிவடைந்து 13 வருடம் கடந்த நிலையிலும் எந்த ஒரு பௌத்த அரசியல்வாதியும் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத்தராது, நாட்டில் பெளத்தர்களின் அபிலாசைகளை தனியாகவும் தமிழர்களின் அபிலாசைகளை தனியகவும் இருப்பதாகவே நினைக்கின்றனர்.

நாடு ஒரு தீவுக்குள் இருந்தாலும் இரு நாடுபோலவே செயற்படுகின்றார்கள்.

தமிழர்கள் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்வதாகவும், பெளத்தர்கள் சுதந்திரமாக வாழ்வதாகவும் எண்ணுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025