ஜேர்மன் தூதுவரை சந்தித்த சிறீதரன்..!
Colombo
S. Sritharan
Sri Lanka
Germany
By Shadhu Shanker
இலங்கைக்கான ஜேர்மன் தூதரகத்தின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஈழ அரசியல் பரப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சிறீதரனுக்கு வாழ்த்துத் தெரிவுக்கும் நோக்கில் ஜேர்மன் தூதரகத்தால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் இந்த சந்திப்பில் ஈழ அரசியல் பரப்பை முன்னிறுத்திய அவரது அடுத்தகட்ட செயல்நோக்குகள் குறித்து தாம் கரிசனையோடிருப்பதாக தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி