கொலைக் களத்திற்குள் தள்ளப்படும் இலங்கை மக்கள்! நாடாளுமன்றத்தில் சிறீதரன் சீற்றம்
Corona
Death
People
TNA
Sriritharan
By Chanakyan
பயணத்தடையை கூட கருத்தில் எடுக்காமல் ஏழைகளில் உயிர்களை எடுக்கின்றனர் இந்த லீசிங் கம்பணிகள். இதையெல்லாம் அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை, பட்டினியால் மக்கள் ஒருபுறம் சாகின்றார்கள் மறுபுறம் அவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் தோற்றுப் போன நிலையில், செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் மக்களை கொலைக்களத்துக்குள் தள்ளுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஒருநாள் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான உரை காணொளியில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்