காணாமல்போன கடற்றொழிலாளர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்த நாடளுமன்ற உறுப்பினர்

Parliament of Sri Lanka Trincomalee Sri Lanka Fisherman
By Aadhithya May 31, 2024 01:41 PM GMT
Report

திருகோணமலை (Trincomalee), சல்லி பகுதியில் இருந்து அண்மையில் கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் காணாமல்போயுள்ள நிலையில், அவர்களின் வீடுகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) விஜயம் செய்துள்ளார்.

குறித்த விஜயத்தை இன்று (31) மேற்கொண்டு்ள்ளார்.

இந்த மாதம் 20 ஆம் திகதி சல்லி பகுதியில் இருந்து காலை 10 மணியளவில் கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் மாயமாகியிருந்தனர்.

இலங்கை வந்த ஆங்கில பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: சந்தேகநபர் கைது

இலங்கை வந்த ஆங்கில பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: சந்தேகநபர் கைது

தேடுதல் நடவடிக்கை

இந்நிலையில், சல்லி, 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் (வயது 45), முருகையா சுஜந்தன் (வயது 22) என்பவர்களே காணாமல்போயுள்ளனர். தேடுதல் நடவடிக்கை தொடர்கின்ற போதிலும் அவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.

காணாமல்போன கடற்றொழிலாளர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்த நாடளுமன்ற உறுப்பினர் | Sridharan Visited Families Of Missing Fishermen

இந்த விடயம் தொடர்பில் அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் காணாமல்போன கடற்றொழிலாளர்களின் வீடுகளுக்கு இன்று சென்று அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.

மேலும், தேடுதல் நடவடிக்கைக்காக மேலும் பல உரிய தரப்புக்களுடன் பேசுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

கனடாவிலிருந்து புலம்பெயரும் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

கனடாவிலிருந்து புலம்பெயரும் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள்: சர்வதேச விசாரணை கோரும் மட்டு.ஊடக அமையம்

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள்: சர்வதேச விசாரணை கோரும் மட்டு.ஊடக அமையம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Gallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025