இலங்கை வந்த ஆங்கில பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: சந்தேகநபர் கைது

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation Crime
By Aadhithya May 31, 2024 08:38 AM GMT
Report

பேருந்தில் பயணித்த இங்கிலாந்து (England) பெண் ஒருவரின் பயணப் பொதி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொழும்பு (Colombo) - களனி பெத்தியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யூடியூப் பக்கமொன்றை நடத்தி வரும் ஸ்கை மெக்கோவன் என்பவர் கடந்த 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

இலங்கை வந்த ஆங்கில பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: உதவுவோருக்கு 15 லட்சம் ரூபா பணம்

இலங்கை வந்த ஆங்கில பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: உதவுவோருக்கு 15 லட்சம் ரூபா பணம்

பயணப்பைத் திருடப்பட்டுள்ளது

இந்நிலையில், புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில்பேருந்தில் வைத்து இவரது பயணப்பைத் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை வந்த ஆங்கில பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: சந்தேகநபர் கைது | Suspected Arrested For Stealing Traveling Package

இதனடிப்படையில், சந்தேக நபர் திருடிச் சென்றதாகக் கூறப்படும் 20 ஆயிரம் டொலர் பெறுமதியான மடிக்கணினி, கமரா, வங்கி அட்டைகள் மற்றும் விமான கடவுச்சீட்டு உள்ளிட்ட பொருட்கள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்:

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்:

சிசிரிவி கமரா

பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகிய புகைப்படங்கள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவரை கைது செய்ய முடிந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வந்த ஆங்கில பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: சந்தேகநபர் கைது | Suspected Arrested For Stealing Traveling Package

மேலும், திருடப்பட்ட கமராவை தொம்பே பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மடிக்கணினியின் கடவுச் சொல்லை அழிப்பதற்காக பேலியகொடை பிரதேசத்தில் நபரொருவருக்கு 5,000 ரூபா முற்பணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பொருட்கள் சந்தேக நபரிடம் காணப்பட்டதாகவும் புறக்கோட்டை  காவல் நிலைய தலைமை அதிகாரி கூறியுள்ளார்.

வாகன இறக்குமதிக்கான அனுமதி குறித்து எழுந்துள்ள சர்ச்சை

வாகன இறக்குமதிக்கான அனுமதி குறித்து எழுந்துள்ள சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026