அதிர்ச்சியில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் : மக்கள் கொடுத்த சாட்டையடி

Parliament of Sri Lanka Sri Lanka Sri Lanka Parliament Election 2024
By Shalini Balachandran Nov 15, 2024 03:17 PM GMT
Report

தமிழ் அரசியல்வாதிகளுக்கு மக்களால் கொடுக்கப்பட்ட சாட்டையடிதான் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் என கனடாவின் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “50 வீதமான தமிழ்கட்சிகளின் ஆசனங்கள் ஏனையோரின் கைகளுக்கு சென்றுள்ளது.

இது மிகவும் ஆபத்தானது, காரணம் விரைவில் மாகாணசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதுள்ள சூழல் அடுத்து வரும் தேர்தல் தமிழ் கட்சிகளின் நிலையை தீவிரப்படுத்தி விடுமே தவிர சிறந்த தீர்வாக மாறி விடாது" என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் அரசியலின் நிலைப்பாடு, மக்களின் வகிபங்கு, தமிழ் அரசியல்வாதிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் அநுரவின் வெற்றி என்பவை குறித்து அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

தேசியப் பட்டியல் ஆசனத்தை ஏற்கமாட்டேன் - சுமந்திரன் அதிரடி!! ஆனால்…

தேசியப் பட்டியல் ஆசனத்தை ஏற்கமாட்டேன் - சுமந்திரன் அதிரடி!! ஆனால்…

மட்டக்களப்பில் முதலிடம் பிடித்த சாணக்கியன்

மட்டக்களப்பில் முதலிடம் பிடித்த சாணக்கியன்

யாழில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல்

யாழில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016