ஆசியாவின் பிரபலமான சுற்றுலாத் தல பட்டியல் : இரண்டாவது இடத்தை தட்டி சென்ற இலங்கை

Sri Lanka Tourism Sri Lanka World
By Shalini Balachandran May 30, 2024 09:57 AM GMT
Report

2024 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் இரண்டாவது மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை (Sri Lanaka) பெயரிடப்பட்டுள்ளது.

இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்ட ஆசியாவின் பிரபலமான சுற்றுலாத் தலங்களின் பட்டியலிலேயே இலங்கை இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது.

நாட்டின் தனித்துவமான கலாச்சார அனுபவங்கள், இயற்கை அழகு, செழிப்பான தேயிலை தோட்டங்கள், பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் மற்றும் பலதரப்பட்ட வனவிலங்குகளுக்கு பெயர் பெற்ற ஒரு நாடாக இலங்கை அமைந்துள்ளது.

சிங்கப்பூராக மாறவுள்ள இலங்கை: வெளியான தகவல்

சிங்கப்பூராக மாறவுள்ள இலங்கை: வெளியான தகவல்


சுற்றுலாப் பயணிகள்

குறித்த பட்டியலில் இந்தோனேசியா (Indonesia) முதலாவது இடத்தையும், இலங்கை இரண்டாவது இடத்தையும் மற்றும் தாய்லாந்து (Thailand) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

ஆசியாவின் பிரபலமான சுற்றுலாத் தல பட்டியல் : இரண்டாவது இடத்தை தட்டி சென்ற இலங்கை | Srilanka 2Nd Most Popular Tourist Destination Asia

மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன் மே மாதத்தில் இதுவரையில் 79,431 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்

ஜூன் 3ஆம் திகதி வானில் நிகழவுள்ள அதிசய நிகழ்வு...!

ஜூன் 3ஆம் திகதி வானில் நிகழவுள்ள அதிசய நிகழ்வு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015