மின்சார தடை தொடர்பில் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்
srilanka
peoples
power cut
samugam
tamilnews
By S P Thas
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மின்சாரம் தடைப்படும் என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையம் முழுமையாக இயங்கும் வரை நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய நாளாந்தம் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குறைந்தது ஒரு மணி நேரமாவது மின்சாரம் தடைப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக மின்சக்தி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்