இலங்கையில் 205 விமான சேவைகள் அதிரடியாக ரத்து : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Sri Lanka Flight Tourist Visa Anura Karunathilake
By Sathangani Mar 03, 2026 11:58 AM GMT
Report

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் மோதல்கள் காரணமாக இதுவரை மொத்தம் 205 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக (Anura Karunathilaka) தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையால் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை குறித்து இன்று (03) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “நாட்டுக்கு வரவிருந்த 107 விமானங்களும், புறப்படவிருந்த 98 விமானங்களும் என மொத்தம் 205 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை : அநுர அதிரடி அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை : அநுர அதிரடி அறிவிப்பு

விசா நீடிப்பு வழங்க நடவடிக்கை

மேலும், இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, இந்நாட்டில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு விசா நீடிப்பை வழங்க முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் 205 விமான சேவைகள் அதிரடியாக ரத்து : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Srilanka Cancels 205 Flights Due To Middleeast War

இருந்த போதிலும், தற்போதைய சூழ்நிலையால் அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதற்கும் விசா வசதிகளை வழங்க வெளிவிவகார அமைச்சு மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் சில விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர், அதற்கமைய அவ்விமானப் பயணங்களை மீளமைப்பதற்கு முழுமையான விமான டிக்கெட்டுகளையும் ரத்து செய்ய வேண்டி வரும்.

வழமைக்குத் திரும்பியுள்ள எரிபொருள் விநியோகம்...! வெளியான அறிவிப்பு

வழமைக்குத் திரும்பியுள்ள எரிபொருள் விநியோகம்...! வெளியான அறிவிப்பு

ஐரோப்பாவிற்கான விமான சேவை

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேலதிக கட்டணம் ஏதுமின்றி ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்ப வழங்கவும், அதனை வேறு விமானப் பயணத்திற்கு மாற்றுவதற்கும் எவ்வித மேலதிக கட்டணமும் இன்றி தேவையான வசதிகளை செய்து கொடுக்க அனைத்து விமான நிறுவனங்களும் இங்கு சம்மதம் தெரிவித்துள்ளன.

இலங்கையில் 205 விமான சேவைகள் அதிரடியாக ரத்து : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Srilanka Cancels 205 Flights Due To Middleeast War

அத்துடன், ஐரோப்பாவிற்கான விமான சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தை தவிர்த்து மாற்று வழிகள் ஊடாக இந்த விமான சேவைகள் பயணத்தை ஆரம்பித்துள்ளன.

இதனால், இதற்கு அதிக எரிபொருள் செலவாகும் என்பதனால் நிலைமை சீரடையும் வரை விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் பொதிகளை மட்டுப்படுத்த வேண்டி வரும்“ என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தொடரும் போர் பதற்றம் : மத்திய கிழக்கிற்கான 57 விமான சேவைகள் இரத்து

தொடரும் போர் பதற்றம் : மத்திய கிழக்கிற்கான 57 விமான சேவைகள் இரத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015