நாட்டில் ஒரே நாளில் உச்சம் தொட்ட மரணங்கள்- கடும் எச்சரிக்கையுடன் நடைமுறையாகும் தடை?
corona
death
sri Lanka
By Kalaimathy
நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொவிட் மரணங்களாக நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 156 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
1ம் ஆண்டு நினைவஞ்சலி