அடுத்துவரும் நாட்கள் தீர்மானம் மிக்கவை- மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
warning
delta
sri Lanka
coronaa
By Kalaimathy
டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும் என வைத்திய நிபுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் நாட்ட மக்கள் விழிப்புடன் செயற்பட்டு தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே 5 வினாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இது பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி