கோட்டாபய தலைமையில் கூடும் அமைச்சரவை கூட்டம்! எரிபொருள் விலையில் மாற்றம் வருகிறதா?
srilanka
fuel
namal
gota
cabinet meeting
By S P Thas
அதிகரிக்கப்பட்ட எதிர்பொருள் விலைகளை குறைக்க அரசாங்கம் பேச்சு நடத்திவருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதன்போது எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பலைகள் பற்றி பேச்சுநடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்