இலங்கையின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Harini Amarasuriya QR Code
By Sathangani May 16, 2026 05:23 AM GMT
Report

உலகளாவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி நிலவி வரும் நிலையில் இலங்கையின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் ஆறாவது கூட்டம் நேற்று (15) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற போதே அதிகாரிகள் இந்தத் தகவல்களை வெளியிட்டனர்.

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை திடீரென உயிரிழப்பு!

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை திடீரென உயிரிழப்பு!

 

எரிபொருள் விநியோகம் 

மேலும் இக்கூட்டத்தின் போது, வருங்காலத்தில் எரிபொருள் விலையில் சலுகைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன் தற்போது நடைமுறையிலுள்ள ஒற்றை-இரட்டை இலக்க முறைமையை நீக்கிவிட்டு, கியூ.ஆர். குறியீட்டின் கீழ் எரிபொருளைப் பெற்றுக்கொள்வது மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

இலங்கையின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல் | Srilanka Has Sufficient Fuel Reserves Until August

இங்கு கருத்து வெளியிட்ட பிரதமர், அரசாங்கம் வலுசக்தித் துறையைச் சரியாக நிர்வகிப்பதன் காரணமாகவே, மக்கள் தற்போதுள்ள நெருக்கடி குறித்துப் பாரிய அளவில் உணரவில்லை.

ஏனைய நாடுகளில் எரிபொருள் வரிசைகளும் மின்வெட்டுகளும் இடம்பெற்ற போதிலும், எமது அரசாங்கம் இந்த நெருக்கடியைத் திறம்படக் கையாண்டுள்ளது.

எனினும், வலுசக்தி நெருக்கடி இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதால், மக்கள் இது குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், நிலையான மின்சார முகாமைத்துவத்தைப் பின்பற்ற வேண்டும்“ என தெரிவித்தார்.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தொடருந்து தடம் புரண்டு பாரிய விபத்து - பயணிகள் பலர் காயம் : ஒருவர் கைது

தொடருந்து தடம் புரண்டு பாரிய விபத்து - பயணிகள் பலர் காயம் : ஒருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026