ஸ்ரீலங்கா மீதான திரிசூல் நடவடிக்கை ஜெனிவா-பிரெசெல்ஸ்-வோஷிங்டன் அதிரடி
srilanka
uk
human rights
fuel
un
By S P Thas
ஸ்ரீலங்காவில் எரிபொருள் விலையேற்றம் உள்நாட்டில் பெரும் பூகம்பமாக வெடித்துள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு அவசரமாக கூடுகிறது அமைச்சரவை..
உண்மையில் எரிபொருள் விலையேற்றத்தின் பின்னணியில் இருப்பது யார்? நிதியமைச்சரான மஹிந்த ராஜபக்ச மீது நேரடியாக கையை காட்டியிருக்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில.
அதேபோன்று, வேறு வழியின்றி எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச...
இதற்கிடையில் ஸ்ரீலங்கா மீதான அடுத்த கட்ட நகர்வுகளை ஜெனிவா ஆரம்பித்திருக்கிறதா? இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்