நாட்டை விட்டு வெளியேற பலர் முயற்சி- குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள தரவு!
passport
sri Lanka
immigration
emigration
By Kalaimathy
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 56,406 புதிய கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில், 27,326 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
அனைத்து நாடுகளுக்குமான புதிய கடவுச்சீட்டுகள் 28,903 ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், ஓகஸ்ட் 31 வரை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 161,820 புதிய பாஸ்போர்ட்களை வழங்கியுள்ளது.
2020 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகிறது, 2020 இல் ஆண்டு முழுவதும் மொத்தம் 204,081 புதிய பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன.
மேலும் விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி